ஒன்றுமில்லை

ஒன்றுமில்லை என்று தெரிந்தும்,
தேடிவந்த
"இந்த" ஆர்வம் போதாதா
முற்றுப்புள்ளிகளை
கொம ஆக்க?
வாழ்க்கை வயலில்
வசந்தங்களை அறுவடை செய்ய
வாழ்த்துக்கள்!!